[SUBS]RANK
VIDEOS / WINDY GOONATILLAKE / XK5S4JMQWKA

Windy - AYYO SAAMI (ஐயோ சாமி)

Windy Goonatillake WINDY GOONATILLAKE · SEP 10, 2023 · 4:15 · ENTERTAINMENT

This YouTube video has 24 713 751 views, 373 707 likes, 19 430 comments and was published Sep 10, 2023 on Windy Goonatillake. That is 8.8x the channel's average views.

Description

Artiste - Windy Goonatillake Lyrics - @pottuvilasmin (பொத்துவில் அஸ்மின்) Melody & Music - Sanuka Wickramasinghe @SANUKA All Keys & Guitalele - Sanuka Wickramasinghe Mixing & Mastering - Sanuka Wickramasinghe Visualization - Vihayas Productions (@VIHAYAS ) Creative Director - Prasad Aluthwattha @ Vihayas Visual & Motion Design - Prasad Aluthwattha Production Manager - U Rasta G Bandaragoda Videography / Still Photography - U Rasta G Bandaragoda Production Assistant - Pasan Rathnayake Hair & Makeup Sponsor - AWEERA Hair & Beauty by Asanka Weerasekara Team AWEERA - Asanka Weerasekara, Dinushi Shanika, Tharushi Lakmali Windy's Outfit - TODOS by Thushani Rodrigo Special Thanks Rookantha Goonatillake Chandralekha Perera Sangeeth Wickramasinghe Renu Wickramasinghe Vinod Melpitiya Lahiru Perera Viresh Cooray Raash Perera Kavishka K2 Rajeewa Fernando Shyami Nadisha Aadhil Fuzlulhaq Yasas Bandara Lyrics :- ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்.. மனச்சாட்சியை நீ விலைபேசினாய் அட நீசொல்லு நீ மனுசனா? ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்.. உனைப்போன்ற ஆணை நான் நம்பி வந்தேன் உயிர்கொன்று நீ ஓடினாயே.. எனைப்போன்ற பெண்ணை ஏமாற்றிவிட்டு தினம் நூறு பொய்கூறுறாயேன்? ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்.. மனச்சாட்சியை நீ விலைபேசினாய் அட நீசொல்லு நீ மனுசனா? ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்.. தேன்போலே பேசி துரோகங்கள் செய்தாய் அதை யாருக்கும் நீ செய்யாதே. நான் போன பின்னர் எனைப்பற்றி இழிவாய் யாரோடும் பேசிக்கொல்லாதே. ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்.. மனச்சாட்சியை நீ விலைபேசினாய் அட நீசொல்லு நீ மனுசனா? ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்.. #AyyoSaami #WindyGoonatillake #ஐயோசாமி #sanuka