[SUBS]RANK
VIDEOS / CHUCHUTV TAMIL / MZ5O5QURFBS

Saindhadamma Saindhadu (சாய்ந்தாடம்மா) - Tamil Rhymes in 4K for Kids | ChuChu TV

ChuChuTV Tamil CHUCHUTV TAMIL · JUL 01, 2025 · 2:12 · EDUCATION

This YouTube video has 17 676 808 views, 17 267 likes and was published Jul 1, 2025 on ChuChuTV Tamil. That is 5.4x the channel's average views.

Description

100M எட்ட உதவுங்கள்! இப்போதே சந்தாதாரர்களாகுங்கள் - https://www.youtube.com/ChuChuTV?sub_confirmation=1 Saindhadamma Saindhadu (சாய்ந்தாடம்மா) Song Lyrics: சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு சாயக்கிளியே சாய்ந்தாடு குத்து விளக்கே சாய்ந்தாடு கோயில் புறாவே சாய்ந்தாடு மயிலே குயிலே சாய்ந்தாடு மாட புறாவே சாய்ந்தாடு சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு தாமரை பூவே சாய்ந்தாடு பச்சை கிளியே சாய்ந்தாடு பவழக் கொடியே சாய்ந்தாடு கட்டிக் கரும்பே சாய்ந்தாடு கண்ணின் மணியே சாய்ந்தாடு